மாணவர்கள் பெயிலானால் ஆசிரியர் இடமாற்றம்
சென்னை:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் 60 சதவீதத்துக்குக் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்து தண்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசின் கல்வித்துறையிடம் இருந்து உத்தரவுகள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மாநிலத்தின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த தண்டனை உடனடியாக அமலுக்கு வருகிறது.
சமீபத்திய தேர்வு முடிவுகளில் 60 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசியர்கள் மற்றும், எந்தெந்தப் பாடங்களில் மாணவ, மாணவர்கள் 60 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்றார்களோ அந்தப் பாடங்களின் ஆசியர்கள் ஆகியோரை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த இடமாற்ற உத்தவுகள் அடுத்த வாரத்தில் வெளியாகிவிடும் என்றும், கல்வித் தரத்தில் குன்றிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் லிஸ்ட் தயாராகி வருவதாகவும் தெரிகிறது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications