உள்ளாட்சிகளுக்கு நேரடியாக நிதி: மணிசங்கர்
சென்னை:
உள்ளாட்சிகளுக்கு நேரடியாக நிதி வழங்குவது குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று மத்திய பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்தார்.
தென்மாநில பெண் உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி வழங்க வேண்டும் என்பது பெரும்பாலானோர் எழுப்பும் கோரிக்கை. டெல்லியில் இருந்து மயிலாடுதுறைக்குச் செல்ல வேண்டிய மத்திய அரசு நிதி, சென்னை வழியாகத் தான் போக வேண்டும் என்பதில்லை. டெல்லியில் இருந்து நேரடியாகவே மயிலாடுதுறைக்குச் அனுப்பலாம்.
ஒவ்வொரு கிராமத்திலும் தற்போது வங்கிகள் உள்ளன. ஏ.டி.எம். வசதி இருந்தால் டெல்லியிலிருந்து ஒரே நொடியில் கிராமத்துக்குப் பணத்தை அனுப்பி விடலாம். ஆனால், இவ்—வாறு செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை..
அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இம் மாதம் 28, 29 தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. அப்போது இது குறித்து ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்கும் என்றார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications