மன்மோகன், சோனியாவுக்கு வாசன் நன்றி
சென்னை:
காவிரியில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்த பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு காவிரியில் தண்ணீர் திறந்து விட நடிவடிக்கை எடுத்த மன்மோகன் சிங், சோனியா காந்தி, கர்நாடக முதல்வர் தரம்சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுப் பிரச்சினைகளில் கட்சியின் நலனை விட பாதிக்கப்பட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு குரல் கொடுப்பதால் மட்டுமே நிரந்தத் தீர்வு காண இயலும். இதற்கான ஆரோக்கியமான அரசியல் சூழல் மேலும் வலுப்பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
காவிரி நீர் தமிழகத்துக்கு வருகை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு
மார்க்சிஸ்ட் வரவேற்பு:
கபினி அணையைத் திறந்து விட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் வரவேற்றுள்ளார்.
பருவமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கர்நாடக அரசு கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளதை மார்க்சிஸ்ட் வரவேற்கிறது என்று கூறினார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications