அதிமுக, திமுக புகார் கட்டுகளால் மலைத்த அதிகாரி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
| வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணியில் இப்போது போலவே எப்போதும் அரசு ஊழியர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள்தான் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர் நீக்கத்திற்குக் காரணம் என்று தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் கூறியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வந்த சென்னை வந்த கேரள மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் தாமசிடம் அமைச்சர்கள் பொன்னையன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அரசு ஊழியர்கள் மீது புகார் தந்தனர். |
|
புகார் கட்டுகளைப் பார்த்து தாமசே மலைத்து நின்றார்.
| இந் நிலையில் அரசு ஊழியர்கள் மீது முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகளில் இப்போது போலவே அரசு ஊழியர்களை தொடர்ந்து ஈடுபடுத்த வேண்டும். வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான வரைவுப் பட்டியலை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கொடுக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் கருணாநிதி. |
More From
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்














Click it and Unblock the Notifications