நீர்வரத்து குறைந்தால் கபினி மூடப்படும்: தரம்சிங்
மைசூர்:
கபினி அணைக்கு நீர்வரத்துக் குறைந்தால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் தரம்சிங் கூறினார்.
கபினி அணையில் தண்ணீர் நிரம்பி வழிவதையொட்டி சிறப்பு பூஜை செய்த பின்னர், தரம்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:
கபினிக்கு வரும் நீரின் அளவுக்கு தற்போது அணையிலிருந்து திறந்து வருகிறோம். ஆனால் காவிரி பாசனப் பகுதிகளிலுள்ள மற்ற 3 அணைகளான கேஆர்எஸ், ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் முழுவதும் நிரம்பவில்லை. எனவே அவற்றிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் 4 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து குறைந்தால் கபினியிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்படும்
அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்புடன் காவிரி நதிநீர்ப் பிரச்சினையை தீர்க்கப்படும் என்று கூறினார்.
இப்போது கபினியிலிருந்து விநாடிக்கு 15,620 கனஅடிவீதம் நீர் திறந்துவிடப்படுகிறது. ஆனால் அணைக்கு விநாடிக்கு 19,550 கனஅடி நீர் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications