கோட்டை கம்பத்தில் சிக்கிய தேசியக் கொடி !
சென்னை:
சென்னை தலைமைச் செயலக கொடிக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியை கீழே இறக்கும்போது அது பாதியில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கொடி கிழிந்துவிடாமல், பத்திரமாக தரை இறக்கினர்.
தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள பிரமாண்டமான கொடிக் கம்பத்தில் தினமும் காலையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மாலையில் இறக்கப்படும். ராணுவ வீரர்கள் இந்தப் பணியை கவனித்து வருகிறார்கள்.
நேற்று மாலை 6 மணியளவில் தேசியக் கொடியை இறக்கும் போது அது கொடிக் கம்பத்தில் சுற்றி, சிக்கிக் கொண்டது. மீறி இழுத்தால் கிழிந்துவிடும் என்ற நிலை உருவானது.
இதையடுத்து கோட்டை வளாகத்தில் உள்ள தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இரண்டு கிரேன்களுடன் வந்த தீயணைப்புப் படையினர் சுமார் 4 மணி நேர தீவிர முயற்சிக்குப் பின் தேசியக் கொடியை பத்திரமாக மீட்டனர்.
இதனால் இரவு 11 மணியளவில்தான் தேசியக் கொடி கம்பத்திலிருந்து கீழே இறக்கப்பட்டது.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications