விஜய்காந்துக்கு அன்புமணி எச்சரிக்கை
திண்டிவனம்:
எங்களிடம் மோதினால் விடமாட்டோம் என்று நடிகர் விஜயகாந்துக்கு மத்திய அமைச்சர் அன்புமணி எச்சிரிக்கை விடுத்துள்ளார்.
பாமகவின் மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
நமது நிறுவனர் ராமதாஸைப் பற்றியும், கட்சியைப் பற்றியும் தேவையில்லாமல் ஒரு நடிகர் வம்பு பேசிக் கொண்டிருக்கிறார். சினிமா விநியோகஸ்தர்கள் நமக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களுக்கு நமது கோரிக்கை என்னவென்றால் நீங்கள் அந்த நடிகரின் வாயை மூடிக் கொள்ளச் சொல்லுங்கள். எங்களிடம் மோதினால் நாங்கள் விடமாட்டோம் என்றார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், ஒரு நடிகர் தேர்தல் நேரத்தில் நம்மிடம் மோதினார். அது எடுபடாமல் போனது. இப்போது வேறொரு நடிகர் வம்புக்கு இழுக்கிறார். அவரின் படம் எங்கு ஓடினாலும் அதை தடுத்து நிறுத்த வேண்டும்.
திருவண்ணாமலையில் அந்த நடிகர் கூட்டம் நடத்தப் போவதாக தெரிவித்து இருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தை நடத்த விடக்கூடாது. என்ன வந்தாலும் பார்த்துக் கொள்வோம் என்றார்.
இக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் வேலு, மக்களவை உறுப்பினர்கள் ஏ.கே.மூர்த்தி, பொன்னுச்சாமி, தன்ராஜ், ராமதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications