கலாமுக்கு துப்பாக்கி, தோட்டா அனுப்பியவர் கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு பார்சலில் துப்பாக்கியையும் குண்டுகளையும் அனுப்பிய மகேஷ் சவ் என்ற நபர் பிடிபட்டார்.
தானே தயாரித்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் குண்டுகளை ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பி வைத்ததாக அந்த நபர் ஒப்புக் கொண்டார்.
பிகார் மாநிலம் பாட்னாவை அடுத்த மகேஷ்சவ் அனுப்பிய அந்த பார்சல் நேற்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்தது. எக்ஸ்ரே சோதனையின்போது பிடிபட்டது.
தனது உண்மையான முகவரியுடன் அவர் பார்சலை அனுப்பிய காரணத்தால், சில மணி நேரங்களிலேயே அவர் பிடிபட்டுவிட்டார்.
40 வயது மதிக்கத்தக்க மகேஷ்சவ், மனநிலை பாதிக்கப்பட்டவராகத் தெரிவதாக போலீசார் கூறுகின்றனர்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications