விஜயகாந்த் மீது பாமக பெண் எம்.எல்.ஏ. பாய்ச்சல்
Subscribe to Oneindia Tamil
கள்ளக்குறிச்சி:
ரசிகர்களைத் திசை திருப்பி அதன் மூலம் தனது ரசிகர் மன்றத்தை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் நடிகர் விஜயகாந்த் ஈடுபட்டிருப்பதாக பாமகவைச் சேர்ந்த சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. காசாம்பூ பூமாலை கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர் நாடாளக் கூடாது என்று எங்களது கட்சித் தலைவர் கூறவில்லை. மாறாக, சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிகர்கள் நடிக்கக் கூடாது என்பதையே எங்களது கட்சி வலியுறுத்தி வருகிறது.
விஜயகாந்த் தனது ரசிகர் மன்றத்தை வளர்த்துக் கொள்ளட்டும், நாடாளட்டும், அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால், ராமதாஸைப் பற்றியும், அன்புமணியைப் பற்றியும் தவறாகக் கருத்து கூறி ரசிகர்களைத் திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளார் விஜயகாந்த் என்று கூறினார் அவர்.
More From
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications