விபச்சாரிகளுக்கு லைசென்ஸ் வழங்கும் திட்டம் இல்லை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
விபச்சாரிகளுக்கு லைசென்ஸ் வழங்கும் திட்டம் இல்லை என்று மத்திய மனித வளத் துறை அமைச்சர் காந்திசிங் கூறினார்.
போலீசார், சமூக விரோதிகள் மற்றும் இடைத்தரகர்கள் பாலியல் தொழிலாளர்களை சுரண்டுவதில் இருந்து தடுக்க, அவர்களுக்கு லைசென்ஸ் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதை காந்திசிங் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாலியல் தொழிலாளர்களுக்கு லைசென்ஸ் கொடுப்பதன் மூலம் எய்ட்ஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.
ஆனால் அவ்வாறு லைசென்ஸ் வழங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் தற்போது இல்லை. இத்தகைய பிரச்சினைகளில் முடிவு எடுக்கும்போது இதில் தொடர்புடையவர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுளளது.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications