விம்பிள்டன்: 2வது சுற்றில் வில்லியம்ஸ் சகோதரிகள்
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகளும், இவானிசெவிக்கும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பெண்கள் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த முதல் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் எளிதாக இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
அதேபோல் ஜெலினா டோகிக், பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் மிஸ்கினா உள்ளிட்ட முன்னிலை வீராங்கனைகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
ஆண்-கள் பிரி-வில் குரோஷியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் சாம்பியன் கோரன் இவானிசெவிக் 6-3, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 31வது இடத்தில் இருக்கும் மிகையில் யூனியைத் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
அதேபோல் தாய்லாந்து வீரர் தாமரின் டாமி 6-2, 6-0 என்ற நேர் செட்களில் ஜெர்மனி வீரர் குரோன்பெல்டை எளிதாகத் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications