ராமதாஸை கைது செய்ய வன்னியர் சங்கம் கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் இறங்கியுள்ளார். எனவேஅவரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன்னியர் சங்க தலைவர் ஏ.கே.நடராஜன்கோரிக்கை விடுத்துள்ளார்.
வன்னியர் சங்கத் தலைவர் நடராஜன், பாஜகவைச் சேர்ந்த தீரன், வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தன்ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும்முயற்சியில் ராமதாஸ் இறங்கியுள்ளார். இதன் மூலம் தமிழக அரசை கலைக்க அவர் நினைக்கிறார்.
இதன் ஒரு பகுதியாகத்தான் நடிகர் விஜயகாந்த்துக்கு எதிராக வன்முறையை அவர் தூண்டி விட்டுள்ளார். எனவேஇதற்குக் காரணமானவர்களான ராமதாஸ் உள்ளிட்டவர்களைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
வன்னியர்கள் நலனுக்காக தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம். ஆனால்ராமதாஸுக்கு அதைப் பற்றிக் கவலைப்படக் கூட நேரமில்லை. அவரது இப்போதைய கவனமெல்லாம் தனதுகுடும்பத்தை எப்படி வளர்ப்பது என்பதில்தான் உள்ளது. குடும்ப நலனில்தான் அவர் தீவிர அக்கறை காட்டிவருகிறார் என்றனர் மூன்று தலைவர்களும்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications