டிவி, வானொலியில் பிரதமர் இன்று உரை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பிரதமராகப் பதவியேற்ற பிறகு மன்மோகன் சிங் முதன் முறையாக இன்று தூர்தர்ஷன் மற்றும் அகில இந்தியவானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிகிறார்.
தனது உரையில், அரசின் செயல் திட்டங்கள் குறித்து மன்மோகன் சிங் விவரிப்பார் என்று கூறப்படுகிறது.இந்தியிலும் ஆங்கிலத்திலும் அவரது உரை இரவு 7.30-க்கு ஒளிபரப்பாகும்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கறை படிந்த அமைச்சர்களை நீக்கக்கோரி எதிர்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம்நடத்தி வருவதால், தனது அரசின் செயல் திட்டங்கள் குறித்து விளக்க மன்மோகன் சிங்குக்கு வாய்ப்புகிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications