மேட்டூர் நீர்மட்டம் 50 அடியை தாண்டியது
சேலம்:
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இந்த ஆண்டு முதல் முறையாக 50 அடியைத் தொட்டுள்ளது.
கர்நாடகத்தின் கபினி அணையில் நீர்மட்டம் முழு அளவை எட்டியதால் அந்த அணை திறக்கப்பட்டு, கடந்த 18ம்தேதி திறக்கப்பட்டது முதல் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் கபினி பகுதியில் மழை நின்று விட்டதால் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவைகர்நாடகம் குறைந்து விட்டது. இன்று பிற்பகல் 12 மணி நிலவரப்படி வினாடிக்கு 12,235 கன அடி நீர் மட்டுமேமேட்டூருக்கு வந்து கொண்டுள்ளது.
இதற்கிடையே இந்த ஆண்டிலேயே முதல் முறையாக இன்று மேட்டூர் அணை 50 அடியைத் தொட்டது. இப்போதுமேட்டூர் அணையில் 50.05 அடியாக உள்ளது.
அணையில் குறைந்தது 70 அடி நீர் இருந்தால்தான் குறுவைப் பாசனத்திற்குத் தண்ணீர் விட முடியும் என்பதால்அணை திறக்கப்படுவதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்றே பொதுப் பணித்துறை அதிகாரிகள்கூறுகின்றனர்.
-
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications