தமிழக அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கடிதம்
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு ஆவணங்களை தமிழக அரசுதான் தனது சொந்தப்பொறுப்பில் கர்-நாடக உயர்நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர்லட்சுமி பிரானேஷுக்கு கர்-நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு கர்-நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.இதையடுத்து ஜெயலலிதா வழக்கு தொடர்பான ஆவணங்களை கர்-நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் -நிலையில் வழக்கு ஆவணங்களைக் கேட்டு கர்-நாடக உயர்நீதிமன்றம் பல-முறை தமிழக அரசு தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷுக்குக் கடிதம் அனுப்பியது. ஆனால், தமிழக அரசு தரப்பில் பதில் ஏதும்அனுப்பப்படாமல் இருந்து வந்தது.
இந் -நிலையில், சமீபத்தில் லட்சுமி பிரானேஷ் கர்-நாடக உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பிய கடிதத்தில், வழக்குஆவணங்கள் தயாராக இருப்பதாகவும், அதை எப்படி எடுத்துச் செல்லப் போகிறீர்கள் என்பது குறித்து விவாதிக்கஅதிகா-ரி ஒருவரை அனுப்புமாறும் கோ-ரியிருந்தார்.
இதற்கு கர்-நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் பதில் அளித்துள்ளார். அதில், வழக்கு தொடர்பான ஆவணங்களைதமிழக அரசுதான் தனது சொந்தப் பொறுப்பில் கர்-நாடக உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.இதுதொடர்பாக கர்-நாடக உயர்நீதிமன்றத்திலிருந்து யாரும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள்என்று கூறியுள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications