தேன்கூட்டில் கை வைத்துள்ள விஜயகாந்த்: பாமக
திண்டிவனம்:
பாமக எனும் தேன்கூட்டில் நடிகர் விஜயகாந்த் கை வைத்துள்ளார். இதன் விளைவுகளை அவர் சந்தித்தே ஆகவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸின் உறவினரும், திண்டிவனம் எம்.பியுமான தன்ராஜ் எச்சரித்துள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள திருக்கோவிலூரில் விஜயகாந்த் ரசிகர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த பாமகஒன்றியச் செயலாளர் கண்ணன் வீட்டிற்குச் சென்ற தன்ராஜ் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் கூடியிருந்த பாமக தொண்டர்களிடையே அவர் பேசுகையில், விஜயகாந்த் தேன் கூட்டில் கை வைத்துவிட்டார். இதன் விளைவுகளை அவர் சந்தித்தே ஆக வேண்டும்.
தேவையில்லாததை அவர் பேசியுள்ளார். ஜனநாயகம் தெரிந்தவர்கள் அப்படிப் பேச மாட்டார்கள்.
விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் போராட்டம் நடத்தினால், பாமகவினரும் எதிர் போராட்டம் நடத்துவார்கள்.அதற்கு நானே தலைமை தாங்கிச் செல்வேன் என்றார் தன்ராஜ்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications