ஒலிம்பிக் கலந்து கொள்வேன்: - தன்ராஜ் நம்பிக்கை
லண்டன்:
நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வேன் என்று இந்திய ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளைநம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய உத்தேச அணியில் தன்ராஜ் முதலில் இடம்பெறவில்லை. பின்னர் வைகோஉள்ளிட்ட அரசியல் தலைவர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று அணியில்சேர்க்கப்பட்டார்.
இந்திய உத்தேச அணியினர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடிவருகின்றனர். இந் நிலையில் தன்ராஜ் பிள்ளை லண்டனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 100 சதவீதம் உடல் தகுதியுடன்உள்ளேன். அமெரிக்காவில் மேற்கொண்ட பயிற்சி மூலம் பயிற்சி மூலம் உடல்திறனும், வேகமும் அதிகரித்துள்ளது.எவ்வளவு காலம் உடல்தகுதியுடன் இருக்கிறேனோ அதுவரை விளையாடுவேன்.
ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் இந்தியா நிச்சயம் அரையிறுதியில் விளையாடும். கடந்த 2 ஒலிம்பிக் போட்டிகளிலும்பதக்கத்துக்கு அருகில் வந்து தோற்றுவிட்டோம். இம்முறை சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவோம் எனநம்புகிறேன் என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications