பொடாவை உடனே ரத்து செய்ய திமுக கோரிக்கை
டெல்லி:
பொடா சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய சட்டத்துறை இணையமைச்சர் வேங்கடபதிகூறினார்.
திமுகவைச் சேர்ந்த வேங்கடபதி கூறுகையில்,
வரும் அக்டோபர் மாதத்துடன் பொடாவின் ஆயுட் காலம் தானாகவே முடிவுக்கு வந்துவிடும். ஆனாலும்அதுவரை இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் அதனை உடனே ரத்து செய்வது மிகஅவசியம்.
தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக என்று சொல்லித் தான் இந்தச் சட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது.அதைத் தவறாக பயன்படுத்த விடமாட்டோம் என அப்போதைய துணைப் பிரதமர் அத்வானி கூறினார்.
ஆனால், இந்தச் சட்டம் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஆட்சியாளர்களால்பயன்படுத்தப்பட்டபோது, அதை வாய்மூடி பார்த்துக் கொண்டிருந்தது பா.ஜ.க. அரசு.
மதிமுக தலைவர் வைகோவை முதல்வர் ஜெயலலிதா இந்தச் சட்டத்தை வைத்து எப்படியெல்லாம் வதைத்தார்என்பது உலகறிந்தது. இதனால் இச் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றார்.
பொடாவைத் திரும்பப் பெறுவதில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருவதாக திமுக கருதுகிறது. இதனால் தான்வேங்கடபதி மூலமாக இந்த விவகாரத்தை திமுக கிளறுவதாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications