விஜயகாந்தை அரசியலுக்கு வரவேற்கும் கண்ணப்பன்
சென்னை:
நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வருவதும், கட்சி தொடங்குவதும் தவறில்லை என்று மக்கள் தமிழ் தேசம் கட்சித்தலைவர் கண்ணப்பன் கூறினார்.
இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள சலுகைகள் அந்த கட்சிக்கு பெரிய பலனை தரப்போவதில்லை.
மக்கள் பிரச்சினைகள் குறித்து நடிகர் விஜயகாந்த் பேசுவதும், அவர் அரசியல் கட்சி தொடங்குவதும் தவறில்லை.ஒரு அரசியல் கட்சி தலைவரான பிறகுதான் அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து கருத்து சொல்ல முடியும்.
கபினி அணை நிரம்பியதால்தான் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு சிலர் நாங்கள்தான்காவிரி தண்ணீரைப் பெற்றுத் தந்தோம் என்பது போல் பேசி வருகிறார்கள்.
கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள மத்திய அமைச்சர்களை பதவி விலகக் கோருவது தவறு. ஒரு கட்சிஆளும் கட்சியாக இருக்கும்போது எதிர்க்கட்சிகள் மீது வழக்கு போடுவது சாதாரணமாகி வருகிறது. எனவேதண்டனை பெற்றவர்களை மட்டுமே நீக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக வீசிய பெரிய அலையிலும் மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு சுமார்10 லட்சம் ஓட்டுகள் கிடைத்துள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்களது மக்கள் கூட்டணியை வலுப்படுத்தமுயற்சிகள் எடுத்து வருகிறோம் என்று கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications