கோபால்: பொடா குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவு
டெல்லி:
நக்கீரன் கோபால் மீதான பொடா வழக்கு குறித்து ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்குமாறு பொடா மறுஆய்வுக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கோபால் ஆகியோர் மீது தொடரப்பட்ட பொடா வழக்குசெல்லுமா என்பது குறித்து பொடா மறு ஆய்வுக் குழு விசாரணை நடத்தி வந்தது.
இதில் வைகோ மீதான வழக்கு செல்லாது என்று அறிவித்த மறு ஆய்வுக் குழு, அந்த வழக்கைவாபஸ் பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு இன்னும்நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வைகோ மீதான வழக்கு பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நிலுவையிலேயே இருந்துவருகிறது. இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை நீதிபதி மீண்டும்ஒத்தி வைத்தார்.
இந் நிலையில் நக்கீரன் மீதான பொடா வழக்கு செல்லுமா இல்லையா என்று இதுவரைமுடிவெடுக்காமல் இருந்து வருகிறது பொடா மறு ஆய்வுக் குழு.
இதற்கிடையே பொடா வழக்கில் கோபாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தமிழகஅரசு தாக்கல் செய்த மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி லஹோத்தி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட டிவிசன்பெஞ்ச், கோபால் மீதான வழக்கு குறித்து 4 வாரங்களுக்கு முடிவெடுக்குமாறு பொடா மறு ஆய்வுக்குழுவுக்கு உத்தரவிட்டனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications