தலித்கள் புறக்கணிப்பு: கிருஷ்ணசாமி எச்சரிக்கை
சென்னை:
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்ட விழாவில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள்புறக்கணிக்கப்பட்டதால் அதை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக புதிய தமிழகம் கட்சியின் பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கண்டதேவி தேரோட்ட விழாவில் தாழ்த்தப்பட்டசமுதாயத்தினரும் பங்கேற்க வேண்டும் என்று 1998ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.ஆனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி 98ம் ஆண்டு முதல் தேரோட்ட விழாவை அரசுநடத்தவில்லை.
இந்த ஆண்டு பலத்த பாதுகாப்புடன் தேரோட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இருப்பினும் தாழ்த்தப்பட்டசமுதாயத்தினரை விழாவில் பங்கேற்க விடாமல் செய்து விட்டனர். விழாவில் தாழ்த்தப்பட்டவர்களும் பங்கேற்கும்வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறி விட்டனர் காவல்துறையினர்.
இதைக் கண்டித்து,தேசிய அளவில் பெரும் பிரச்சினையாக எழுப்ப புதிய தமிழகம் முடிவு செய்துள்ளது என்றார்அவர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications