முத்திரை தாள்: இரு அச்சக அதிபர்கள் தலைமறைவு
சிவகாசி:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மேலும் ஒரு சிபிஐ குழு விரைவில்தமிழகம் வரவிருக்கிறது.
இதற்கிடையே சிவகாசியைச் சேர்ந்த மேலும் 2 அச்சக உரிமையாளர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்புஉள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களைக் கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில்இறங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
போலி முத்திரைத் தாள் மோசடியில் இதுவரை டிஐஜி முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர், எல்.ஐ.சிஅதிகாரி ராமசாமி சாது, சிவகாசி அச்சக அதிபர் மெகபூப் ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடைசியாக கைது செய்யப்பட்ட மெகபூப் ஜானிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நிஜாமுதீனுக்குஅவர்தான் போலி முத்திரைத் தாள்களை அச்சடித்துக் கொடுத்தது தெரிய வந்தது. மேலும், அவருக்கு பிலால்மற்றும் சர்தார் ஆகிய இருவரும் உதவியதாகவும் தெரிய வந்தது.
பிலால் மற்றும் சர்தார் ஆகிய இருவரும் சிவகாசியைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களும் அச்சகத் தொழிலில்தான்ஈடுபட்டு வந்தனர். மெகபூப் ஜான் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், தலைமறைவாகி விட்ட இவர்கள்இருவரையும் கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications