நாடாளுமன்றத்தில் அஞ்சலி: பிரதமர் இரங்கல்
டெல்லி:
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 77 மாணவிகள் பலியானதற்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆழ்ந்தஇரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சார்பில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள கும்பகோணம்விரையுமாறு மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு பிரதமர்உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தயாநிதி கும்பகோணம் விரைந்தார்.
முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மன்மோகன் சிங், தனது ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இந்த சம்பவத்துக்கு இரங்கல்தெரிவித்து, இன்று பிற்பகலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் உறுப்பினர்கள்எழுந்து நின்று மறைந்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தின் சோகத்தில் ராஜ்யசபையும் பங்கேற்பதாக அதன் துணைத் தலைவர் பைரோன் சிங்ஷெகாவத் கூறினார்.
மறைந்த குழந்தைகளுக்கு மக்களவையின் சார்பில் அஞ்சலி செலுத்துவதாக தலைவர் சோம்நாத்சாட்டர்ஜி தெரிவித்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications