தமிழகம்: 2 ஆண்டுகளில் நடந்த பெரும் தீ விபத்துகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த இரண்டாடுகளில் தமிழகத்தில் நடந்துள்ள பெரும் தீ விபத்துக்கள் விவரம்:

ஆகஸ்ட் 6, 2002: ஏர்வாடியில் சங்கிலியால் கட்டி போடப்பட்டிருந்த 28 மன நோயாளிகள் தீவிபத்தில் பலி. இதில் 11 பேர் பெண்கள்.

செப்டம்பர் 17, 2002: சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஏற்பட்ட வெடி- தீ விபத்தில் 20 பேர் பலி. 24பேர் காயம்.

செப் 24, 2002: கோவில்பட்டி தீப்பெட்டித் தொழிற்சாலை தீ விபத்தில் 11 பேர் பலி. 50 பேர் காயம்.

அக் 22, 2002: விழுப்புரம் அருகே உரிமம் இல்லாமல் பட்டாசுகள் தயாரித்து வந்ததொழிற்சாலையில் ஏற்பட்ட தீயில் 10 பேர் பலி.

ஜனவரி, 25, 2004: திருச்சி ஸ்ரீரங்கத்தில் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாப்பிள்ளைஉள்பட 59 பேர் பலி. இதில் 20 பேர் பெண்கள், 4 பேர் குழந்தைகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+