மத்திய அரசை பகைத்தால்: வாசன் எச்சரிக்கை
சென்னை:
மத்திய அரசை பகைத்துக் கொண்டால் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல திட்டத்தையும்அமல்படுத்த முடியாது என்று தமிழக அரசுக்கு காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்திய அரசுடன் சுமூக உறவைவைத்துக் கொள்ள தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். மத்திய அரசுடன் பகைமைஉணர்வுடன் நடந்து கொண்டால் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல திட்டத்தயும் அமல்படுத்தமுடியாது.
மக்களவைத் தேர்தல் தோல்வியை ஜீரணிக்க முடியாமல், உண்மை நிலை தெரியாமல்முதல்வர் ஜெயலலிதா விமர்சித்து வருகிறார். இதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சட்டசபைக் கூட்டத் தொடரில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்துமக்கள் பிரச்சினைகளை எழுப்பும் என்றார் அவர்.
பின்னர் அவர் கும்பகோணம் புறப்பட்டுச் சென்றார். அங்கு பள்ளி தீவிபத்தில் பலியானமாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.
-
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications