காயமடைந்த குழந்தைகளுக்கு தலைவர்கள் ஆறுதல்
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளிக் கூட தீவிபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்குழந்தைகளை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர்.
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நேற்று காலை முதல் முக்கியத் தலைவர்களின் வருகை அதிக அளவில்இருந்தது. முதலில் முதல்வர் ஜெயலலிதா வந்து பார்த்து கண்ணீர் விட்டார். பின்னர் காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் அங்கு வந்து ஆறுதல் கூறினார்.
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், பாமக தலைவர் ஜி.கே.மணி, மத்திய அமைச்சர்கள் தயாநிதிமாறன், பழனிமாணிக்கம், ரகுபதி, மு.க.ஸ்டாலின், முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணி உள்ளிட்டோரும்அடுத்தடுத்து வந்து ஆறுதல் கூறினர்.
இதுதவிர முன்னாள்பிரதமர் வாஜ்பாய் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் ஆறுதலும்,இரங்கலும்தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், ஆற்காடு நவாப் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல்செய்தி வெளியிட்டிருந்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications