கல்வி அதிகாரிகளின் அலட்சியமே கோரத்திற்கு காரணம்
சென்னை:
தஞ்சை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே இத்தனை உயிர்கள் பறிபோக முக்கியக்காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தின் மேற்கூரை, கன மழை காரணமாகஇடிந்து விழுந்தது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகளுக்கான இயக்குநர் அலுவலகம், மாநிலம் முழுவதிலும் உள்ளபள்ளிக்கூடங்களுக்கு சில விதிமுறைகளை வகுத்தது.
இந்த விதிமுறைகள் அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யுமாறுஅனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் இயக்குநரகம் உத்தரவும் பிறப்பித்திருந்தது.
சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி ஆய்வாளர்கள் பள்ளிகளில் சோதனை நடத்தி ஆய்வு செய்யவும், இந்த ஆய்வைமாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணித்து வர வேண்டும் என்றும் அந்த உத்தரவில் மிகத் தெளிவாககுறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இதுபோன்ற ஆய்வு ஒன்று கூட கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் நடந்ததாகத் தெரியவில்லை.கல்வித்துறை அதிகாரிகள் இந்தப் பள்ளிக்கூடத்தை சோதனையிட்டிருந்தால் நிச்சயம் கூரை மாற்றப்பட்டிருக்கும்,இத்தனை உயிர்கள் பலியானது தவிர்க்கப்பட்டிருக்கும் என்று கும்பகோணம் மக்கள் கூறுகிறார்கள்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications