சுடுகாட்டிலும் தத்தளித்த பெற்றோர்கள்
கும்பகோணம்:
இறந்து போன குழந்தைகளின் சடலங்களை அடக்கம் செய்ய கும்பகோணம் சுடுகாட்டுக்கு வந்த பெற்றோர்களும்,உறவினர்களும் அங்கே எந்தவித முன்னேற்பாட்டையும் செய்யாமல் இருந்த நகராட்சியால் மேலும் நொந்தனர்.
கிருஷ்ணா பள்ளிக் கூட விபத்தில் இறந்த குழந்தைகளில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் நேற்று இரவுகும்பகோணம் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டன. இறந்த குழந்தைகளுடன் பெற்றோர்களும், உறவினர்களும்சுடுகாட்டுக்கு வந்தபோது இரவாகி விட்டது.
ஆனால் சுடுகாட்டில் ஒரே ஒரு விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. வெட்டியான்கள் யாரையும்காணவில்லை, மண் தோண்டுவதற்கு மண்வெட்டி கூட இல்லை. இதனால் கொதித்துப் போயினர் பெற்றோர்கள்.
காலையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிந்தும் நகராட்சி நிர்வாகம் முறையான ஏற்பாடுகளை செய்துவைக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதை நினைத்து அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
பின்னர் இருந்த மண் வெட்டிகளை வைத்து தாங்களே குழிதோண்டி தங்களது செல்லக் குழந்தைகளின் உடல்களைகுமுறலுடன் புதைத்து விட்டு அங்கிருந்து அழுதபடி சென்றது காண்போர் நெஞ்சை பதற வைத்தது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications