மதுரை கிளைக்கு ரிட் அதிகாரம் கிடையாது
மதுரை:
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளைக்கு தற்போதைக்கு ரிட் மனுக்களை விசாரிக்கும்அதிகாரம் வழங்கப்பட மாட்டாது என மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி கூறியுள்ளார்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையை இன்று வேங்கடபதி சுற்றிப் பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், மதுரை கிளைக்கு ரிட் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் வழங்குவதில் சில சிக்கல்கள் உள்ளன.எனவே தற்போதைக்கு மதுரை கிளைக்கு ரிட் மனு அதிகாரம் வழங்கப்பட மாட்டாது. உரிய நேரத்தில் ரிட்அதிகாரம் வழங்கப்படும்.
இந்தியாவிலேயே அழகுற அமைக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை மட்டும்தான்.
மதுரை கிளைக்கு மாவட்டங்களை ஒதுக்கும் பிரச்சினை வழக்கறிஞர்களின் பிரச்சினை அல்ல, அது மக்களின்பிரச்சினை. இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகளின் குழுவின் பரிந்துரையை அனைத்துததரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications