பள்ளி வளாகத்தில் நினைவு பூங்கா: ஆட்சியர்
கும்பகோணம்:
கும்பகோணத்தில் தீவிபத்து நடந்த கிருஷ்ணா பள்ளி வளாகத்தில் நினைவுப் பூங்கா அமைப்பது தொடர்பாகதமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படவுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன்தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் இன்று கிருஷ்ணா பள்ளி வளாகம் அருகே 90 குழந்தைகளின் நினைவாக அஞ்சலிக் கூட்டம்நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கிருஷ்ணா பள்ளிவளாகத்தில் நினைவுப் பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்று கும்பகோணத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள்கருத்து தெரிவித்துள்ளன.
இதேபோன்ற கருத்துடன் பல வெளிநாட்டு அமைப்புகளும் என்னைத் தொடர்பு கொண்ட வண்ணம் உள்ளன.இந்த கருத்துக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்துதமிழக அரசுக்குப் பரிந்துரைத்து ஆவண செய்யப்படும் என்றார்.
பின்னர் ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணனும் மற்ற அதிகாரிகளும் குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களைசந்தித்து ஆறுதல் கூறினர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications