திமுக எம்.பிக்கு மக்களவை சபாநாயகர் கண்டனம்
டெல்லி:
மக்களவையில் திமுக எம்.பி. சுகவனம் ஆங்கிலத்தில் எழுதி வைத்த உரையை வாசித்தார். அதற்கு சபாநாயகர்,தமிழிலில் பேசுங்கள் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள், எழுதி வைத்து வாசிக்காதீர்கள்" என்று கண்டித்தார்.
பட்ஜெட் மீது நடந்த விவாதத்தில் சுகவனம் கலந்து கொண்டு, தமிழை செம்மொழி ஆக்கியதற்கு நன்றி தெரிவித்து,தான் எழுதிக் கொண்டு வந்திருந்த ஆங்கில உரையை வாசித்தார்.
அப்போது சபாநாயகர் பொறுப்பில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் வர்க்கலா ராதாகிருஷ்ணன்குறுக்கிட்டு,
நீங்கள் முதன் முறையாக அவையில் பேசுவதால் நீங்கள் ஆங்கில உரையை வாசிப்பதை அனுமதிக்கிறேன். அடுத்தமுறை பேசும்போது தமிழில் பேசுங்கள் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள். தயாரிக்கப்பட்ட உரையை கொண்டுவந்து வாசிக்காதீர்கள் என்று எச்சரித்தார்.
பின்னர் தொடர்ந்து தனது ஆங்கில உரையை வாசித்து முடித்தார் சுகவனம். தனது உரையை, இதனை இதனால்இவன் முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் என்ற திருக்குறளை கூறி முடிவு செய்தார்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications