தொடர் கொள்ளைகள்: இளம் பெண் கொலை
சென்னை - ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்பதூரில் நேற்று நள்ளிரவில் கொள்ளையர்கள் தாக்கி, 17 வயது இளம் பெண்பலியானார். அவரது வீட்டில் 45 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
அதே போல சென்னையில் நேற்று ஒரே நாள் இரவில் 10 இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபொதுமக்களை மட்டுமல்லாது காவல்துறையையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ஸ்ரீபெரும்பதூரில் ஜெயச்சந்திரன் என்ற காண்ட்ராக்டரின் வீட்டு காம்பவுண்டுக்குள் நள்ளிரவு 1.45மணிக்கு கொள்ளைக் கும்பல் நுழைந்தது. அப்போது வீட்டின் வெளியே கட்டிப் போடப்பட்டிருந்தநாய் குரைத்தது.
இதையடுத்து ஜெயச்சந்திரன் வீட்டைத் திறந்து கொண்டு வெளியில் வந்தார். அப்போது அந்தக்கும்பல் அவரை உருட்டுக் கட்டைகளால் தாக்கியது. பின்னர் அவரையும் இழுத்துக் கொண்டுவீட்டுக்குள் நுழைந்தது.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மகள் பவித்ரா (17), மனைவி, மகன் (15), தந்தைஆகியோரை அந்தக் கும்பல் உருட்டுக் கட்டைகளால் மிகக் கடுமையாகத் தாக்கியது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications