கனடா துறவியை கற்பழித்த 2 பேர் கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே கனடா நாட்டு புத்த மத துறவியை கற்பழித்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கனடா நாட்டைச் சேர்ந்தவர் எரினா ரைடர். இவர் புத்த மத பெண் துறவியாவார். கடந்த 4ம் தேதி இவர்காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். மறைமலை நகர் அருகே இவர் பயணித்த இவர் வந்தவாடகைக் கார் திடீரென்று பழுதடைந்தது.
இதனால் நடுச் சாலையில் பரிதவித்துக் கொண்டிருந்த அவரை ஒரு கார் அணுகியது. அதில் இருந்தவர்கள்,தாங்களும் சென்னைக்குத்தான் போவதாகவும், உடன் வருமாறும் கூறி அழைத்துள்ளனர்.
இதை நம்பிய எரினா அந்த காரில் ஏறினார். ஆனால் கார் சென்னை செல்லாமல் படப்பைக்குச் சென்றது. அங்குவைத்து அந்த கனடா நாட்டுப் பெண்ணை, காரில் இருந்தவர்கள் மானபங்கப்படுத்தியுள்ளனர். அவர்கள்தாக்கியதில் அந்தப் பெண் காயம் அடைந்தார்.
வயல் வெளியில் இரவெல்லாம் நினைவிழந்து கிடந்த எரினாவை கிராமத்து மக்கள் காலையில் மீட்டுமருத்துவமனையில் அனுமதித்து விட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளுக்குவலை வீசப்பட்டது. இந் நிலையில் ராஜா, மாரியப்பன் என்ற இருவர் பிடிபட்டுள்ளனர். கற்பழிப்புக் கும்பலில்இவர்களும் அடங்குவர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் கார் டிரைவர்கள் ஆவர்.
எரினாவிடமிருந்து திருடிய அவரது பை, பாஸ்போர்ட், உடை உள்ளிட்ட பொருட்களை போலீஸார்இருவரிடமிருந்தும் கைப்பற்றியுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications