3 மருத்துவ கல்லூரிகளில் மீண்டும் ஆய்வு
திருநெல்வேலி:
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிகளில் இன்று இந்திய மருத்துவக் கவுன்சில் குழுமீண்டும் ஆய்வு மேற்கொண்டது.
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியைத் தொடங்க அங்கீகாரம், தூத்துக்குடியில் முதலாமாண்டு மாணவர்சேர்க்கைக்கு அனுமதி, நெல்லை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 மாணவர் இடங்கள் ஆகியவற்றைக் கோரிஇந்திய மருத்துவக் கவுன்சிலிடம் தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது.
இதையடுத்து சமீபத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் ஆய்வுக் குழு இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும்ஆய்வு நடத்தியது. அப்போது போதிய ஊழியர்கள் இல்லாதது, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததுஆகியவற்றைக் காரணம் காட்டி 3 கல்லூரிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் நடவடிக்கை குறித்து தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. திமுக உள்ளிட்டஎதிர்க்கட்சிகளும் தமிழக மாணவர்களின் நலன் கருதி இந்தப் பிரச்சினையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்அன்புமணி தலையிட கோரினர்.
இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவக் கவுன்சிலைச் சேர்ந்த 3 குழுக்கள் இன்று 3 கல்லூரிகளுக்கும் வருகை தந்துமறு ஆய்வு மேற்கொண்டது. இன்றும் முன்பு போலவே, வெளியூர்களிலிருந்து அழைத்து வரப்பட்ட டாக்டர்கள்,செவிலியர்கள் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications