திருச்சியில் 3 பேர் ஓட ஓட விரட்டி படுகொலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே நீதிமன்றத்திற்கு காரில் வந்த 3 பேர் தடுத்து நிறுத்தப்பட்டு சரமாரியாக வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டனர்.
திருச்சி அருகே உள்ளது மணிகண்டம். இதற்கு அருகே உள்ள நாகமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த சேது, சுரேஷ்,கில்லி ஆகிய 3 பேரும் ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். இந்த வழக்கு விசாரணைக்காக திருச்சிநீதிமன்றத்திற்கு 3 பேரும் காரில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களது காரை ஒரு கார் தடுத்து நிறுத்தியது. காரில் இருந்தவர்கள் சுரேஷ், சேது, கில்லி ஆகிய 3பேரையும் சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதில் சேது என்பவரின் தலை துண்டிக்கப்பட்டது. மற்ற இருவரும்ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
பட்டப் பகலில் 3 பேர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டது திருச்சியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications