முத்திரைத் தாள் மோடி: சிபிஐக்கு திமுக கடிதம்
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடியில் தொடர்புடைய குற்றவாளிகள், அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிபிஐக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.
அப்துல் கரீம் தெல்கியை மையமாகக் கொண்டு நடந்த இந்த பல்லாயிரம் கோடி போலி முத்திரைத் தாள் மோசடியில் சிபிசிஐடிடிஐஜி முகமது அலி உள்ளிட்ட அதிகாரிகள், அச்சகர்கள், புரோக்கர்கள், அதிகாரிகளுக்கு பண பட்டுவாடா செய்த பெண்கள் எனபெரும் கும்பலே சிக்கியுள்ளது.
இந் நிலையில் சிபிஐக்கு திமுக சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்,
இந்த 30,000 கோடி ரூபாய் மோசடியை மூடி மறைக்க முயற்சி நடந்து வருவதாக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் நடந்தபத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது கூறியுள்ளார். இது குறித்த விவரங்களை சிபிஐக்குத் தெரிவிக்க வேண்டியதுஜெயலலிதாவின் கடமை.
மேலும் 2001ம் ஆண்டு மே மாதத்துக்குப் பின் சுமார் 1,000 புதிய முத்திரைத் தாள் விற்பனையாளர்களுக்கு தமிழக அரசுலைசென்ஸ் வழங்கியுள்ளது. இவ்வளவு அதிகமான முத்திரைத் தாள் வியாபாரிகள் நியமிக்கப்பட்டது ஏன் என்று மக்கள் மனதில்சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த ஐயத்தைப் போக்க வேண்டியது முதல்வர் ஜெயலலிதாவின் கடமையாகும்.
அடுத்ததாக, தமிழக அரசின் பதிவுத் துறையின் கண்காணிப்புப் பிரிவு எந்தக் காரணமும் இல்லாமல் திடீரெனகலைக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசுடன் தொடர்பு கொண்டவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தி, குற்றம் செய்தஅனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு திமுகவின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications