கைதான அதிகாரிகளுக்கு ஜாமீன் மறுப்பு
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளித் தீ விபத்து தொடர்பாக கைதாகியுள்ள தாசில்தார், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட 9பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கும்பகோணம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடந்தது. இவர்களுக்காக ஆஜராக உள்ளூர்வழக்கறிஞர்கள் ஒருவரும் முன் வரவில்லை. இதையடுத்து மதுரை, தஞ்சாவூரில் இருந்து வழக்கறிஞர்களை கைதானவர்கள் அழைத்துவந்தனர்.
அந்த வழக்கறிஞர்களை நீதிமன்றத்தில் ஆஜராக விடாமல் உள்ளூர் வழக்கறிஞர்கள் தடுத்து கோஷம் போட்டு பிரச்சனை கிளப்பினர்.அதையும் தாண்டி ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடந்தது.
அப்போது இந்த 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் மாஜிஸ்திரேட் கிங்ஸ்லி கிரிஸ்டோபர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்தத் தீ விபத்து தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications