சோனியா, மன்மோகனுடன் வைகோ சந்திப்பு
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துபல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த வைகோ, கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட நதி நீர்இணைப்புத் திட்டத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்வதாக வைகோவிடம் மன்மோகன்சிங் உறுதியளித்தார்.
பின்னர் சோனியாவையும் வைகோ சந்தித்தார். அப்போது, திருநெல்வேலியிலிருந்து சென்னை வரை 45 நாட்கள் பாதயாத்திரைமேற்கொள்ள தான் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார் வைகோ.
வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங்கையும் சந்தித்த வைகோ, பெங்களூரில் நடந்த உலகத் தமிழர் பேரவை மாநாட்டில்கலந்து கொள்ள வருகை தந்த இலங்கை தமிழ் எம்.பி ஈழவேந்தன், சென்னை விமான நிலையத்தில் வைத்து இலங்கைக்கேதிருப்பி அனுப்பப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications