எதிர்க் கட்சிகள் குறித்து காளிமுத்து கிண்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைக் கூட்டத் தொடர் எனது வீட்டுக் கல்யாண நிகழ்ச்சி அல்ல, பாக்கு வெற்றிலை வைத்து அழைப்பதற்கு, அவர்களாகத்தான்கூட்டத்திற்கு வர வேண்டும் என்று சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.
சட்டசபையில் பாஜக உறுப்பினர் எச்.ராஜா பேசுகையில், ஒரு பார்மாலிடிக்குக் கூட எங்களை சபாநாயகர் அழைக்கவில்லை என்றுகாங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் குறைபட்டுள்ளாரே என்று கேட்டார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காளிமுத்து, கல்யாணத்திற்குத்தான் பாக்கு வெற்றிலை வைத்து அழைப்பார்கள். இது எனது வீட்டுக்கல்யாண நிகழ்ச்சி அல்ல, சட்டசபைக் கூட்டத் தொடர். அவர்களாகத்தான் கூட்டத்திற்கு வர வேண்டும். யாரும் அழைப்பார்கள் என்றுஎதிர்பார்க்கக் கூடாது என்றார் கிண்டலாக.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications