கிருஷ்ணாவை சிபிஐ விசாரிக்க அதிமுக கோரிக்கை
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்கு ரூ. 20 கோடி வழங்க, முத்திரைத் தாள் மோசடி மன்னன்தெல்கியிடம் பணம் வசூல் செய்யப்பட்டது குறித்து முன்னாள் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவிடம்சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அம் மாநில அதிமுக கூறியுள்ளது.
இது தொடர்பாக பேரணி நடத்தி ஆளுநரிடம் மனு கொடுக்கவும் கர்நாடக மாநில அதிமுக முடிவுசெய்துள்ளது.
இந்த விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கும்தொடர்பிருப்பதாக முன்னாள் காவல் துறை அதிகாரி சங்கராம் கூறியுள்ள குற்றச்சாட்டின்அடிப்படையில் விசாரணை நடத்துவது அவசியம் என அதிமுக கூறியுள்ளது.
பெங்களூரில் நடந்த அம் மாநில அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
அதே நேரத்தில் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் புகுந்து தமிழர்களுக்கு எதிராக கன்னடர்கள் கலாட்டாசெய்தது குறித்து அதிமுக கூட்டத்தில் விவாதம் ஏதும் நடத்தப்படவில்லை.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications