பராகுவேயில் பயங்கர தீ விபத்து: 300 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
அசுன்சியன்:
தென் அமெரிக்க நாடான பராகுவேயில் தலைநகர் அசுன்சியனில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்டமிக பயங்கரமாக தீ விபத்தில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும்நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தத் தீயில் ஒரு மாடியே இடிந்து விழுந்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்த சூப்பர்மார்க்கெட் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தது. பல மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
நேற்று பிற்பகலில் ஆரம்பித்து இரவு முழுவதும் தீ எரிந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கானதீயணைப்பு வண்டிகள் நெடு நேரம் போராடித் தான் தீயை அணைத்தன.
தீ விபத்துக்குப் பின் வெடிச் சத்தம் கேட்டதாக சிலர் கூறியுள்ளனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications