திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் சோதனை: அரசு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
திருமணத்துக்கு முன் மணமகன், மணமகளுக்கு எய்ட்ஸ் பரிசோதனையை கட்டாயமாக்கும் சட்டம்கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான வரைவுத் திட்டம் ஒன்றை அனைத்து மாநில அரசுகளின் பரிசீலனைக்கும் மத்தியஅரசு அனுப்பி வைத்துள்ளது.
அனைத்து மாநிலங்களின் கருத்தையும் அறிந்த பின் இது தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
இத் தகவலை கர்நாடக சட்ட மேலவையில் பேசிய அவை முன்னவரும், நீர்வளத்துறைஅமைச்சருமான மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
மத்திய அரசு அப்படிப்பட்ட சட்டம் கொண்டு வராதபட்சத்தில் கர்நாடக அரசே ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துமாநிலத்தில் அமலாக்கும் என்றார் கார்கே.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications