ஆஸ்திரேலிய விபத்து: 2 இந்திய மாணவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் இரு இந்தியமாணவர்கள் பலியாயினர்.
ஆந்திராவைச் சேர்ந்த பிரதாப் செகன் (24), டெல்லியைச் சேர்ந்த பிரதீப் சிங் (29) ஆகிய இருவரும்சென்ற கார் மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் இந்த இருவருமேபலியாகிவிட்டனர்.
மெல்போர்னின் வட-கிழக்கு புற நகரான செர்போர்ன் என்ற இடத்தில் 1.30 மணியளவில் இந்தவிபத்து நடந்தது. பலியான செகன், லா ட்ரோப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
ஆஸ்திரேலியாவில் தற்போது 12,800 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருவதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications