சமையல் காஸுக்கு வரி விலக்கு கோரும் அய்யர்
பெங்களூர்:டெல்லி:சமையல் எரிவாயு, மண்ணெண்ணைய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று பிரதமர்மன்மோகன் சிங்குக்கு பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
சமையல் எரிவாயு மீது விதிக்கப்பட்டு வரும் 10 சதவீத இறக்குமதி வரியை ஒட்டுமொத்தமாக நீக்குவதன் மூலம்மத்திய அரசின் வருவாய் பாதிக்காது. ஏனெனில் குறைந்த அளவு சமையல் எரிவாயுவையே நாம் இறக்குமதிசெய்கிறோம். அதே நேரத்தில் கச்சா பெட்ரோலிய எண்ணெய்க்கு விதிக்கப்படும் 10 சதவீத இறக்குமதி வரிஅப்படியே தொடரலாம்.
இறக்குமதி வரி காரணமாக சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.68.90ம், மண்ணெண்ணைய்விலையை லிட்டருக்கு ரூ.3.71ம் உயர்த்த வேண்டியுள்ளது.
இந்த வரியை 5 சதவீதமாகக் குறைத்தாலும் கூட சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.45ம்,மண்ணெண்ணைய் விலையை லிட்டருக்கு ரூ.2.50ம் உயர்த்த வேண்டியதிருக்கும்.
இறக்குமதி வரியை ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டால், சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.11.95ம்,மண்ணெண்ணைய் விலையை லிட்டருக்கு 61 பைசா மட்டும் உயர்த்த வேண்டியதிருக்கும் என்று கூறியுள்ளார்அய்யர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications