முத்திரைத் தாள் மோசடி: ஜாமீன் கோரும் சங்கர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளஉதவி போலீஸ் கமிஷனர் சங்கர் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனுசெய்துள்ளார்.
முன்னாள் சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலி, மதுரை எல்.ஐ.சி. அதிகாரி ராமசாமி ஆகியோருடன் சங்கர் கைதுசெய்யப்பட்டார்.
இதில் அலி இருமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இரு முறையும் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.இந் நிலையில் சங்கர் சார்பில் சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு சிபிஐ தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வரும் 9ம் தேதி ஜாமீன்மனு மீதான விசாரணை நடைபெறும் என நீதிபதி அருள்ராஜ் அறிவித்தார்.
More From
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications