இன்னொரு மத்திய அமைச்சரும் கைதாகிறார்?
ஹைதராபாத்:
மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் சிபு சோரன், கொலை வழக்கில் நீதிமன்றத்தால் வாரண்ட்பிறப்பிக்கப்பட்டு, சரணடைந்து, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இன்னொரு மத்தியஅமைச்சராக சந்திரசேகர ராவைக் கைது செய்யவும் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
ஆந்திராவில் தனி மாநிலம் கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியை உருவாக்கி, காங்கிரசுடன்கூட்டணி அமைத்து பெரும் வெற்று பெற்றவர் சந்திரசேகர ராவ்.
மத்திய அமைச்சராக உள்ள இவர் மீது வழக்கறிஞர் பிரகலாத் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.அதில், மக்களவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய சமிதி சார்பில் போட்டியிட விரும்பி மனுகொடுத்தவர்களிடம் ஏராளமான பணத்தை வசூல் செய்தார் ராவ்.
இவர்களில் பலருக்கு போடடியிட சீட்டும் தரவில்லை, வாங்கிய பணத்தையும் தரவில்லை. அவ்வாறுபணத்தை இழந்தவர்களில் நானும் ஒருவன். நாங்கள் கொடுத்த பணத்தை கட்சி நிதியிலும் ராவ்சேர்க்கவில்லை. அவரே சுருட்டிவிட்டார் என்று கூறியிருந்தார்.
இதனை விசாரித்த ஹைதராபாத் பெருநகர நீதிமன்ற நீதிபதி, மத்திய அமைச்சர் ராவைநீதிமன்றத்தில் ஆஜராகவும், அவருக்கு எதிராக ஜாமீன் பெற முடியாத வாரண்டையும் பிறப்பித்தார்.
ராவ் நீதிமன்றத்தில் ஆஜராகாத பட்சத்தில் அவர் கைது செய்யப்படக் கூடும்.
இதற்கிடையே, இந்த வாரண்டை ரத்து செய்யக் கோரி ராவின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications