பெண் காவலரை "ஜாலி"க்கு அழைத்த வாலிபர் கைது !
காஞ்சீபுரம்:
பஸ் நிலையத்தில் காத்திருந்த பெண் காவலரை விபசாரத்திற்கு அழைத்த குடிகார வாலிபரை அந்தக் காவலர்,அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள உத்திரமேரூரைச் சேர்ந்த பிரபாவதி, ஆயுதப்படையில் காவலராக உள்ளார். இவருக்குகாஞ்சிபுரத்தில் பணி கொடுக்கப்பட்டிருந்தது.
பணியை முடித்து விட்டு நேற்றிரவு 8 மணியளவில் உத்திரமேரூர் போவதற்காக பஸ் நிலையத்தில் பிரபாவதிகாத்திருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு பார்த்திபன் என்ற வாலிபர் வந்தார்.
தனியாக நன்றிருந்த பிரபாவதியைப் பார்த்ததும் அவருக்குள் உசுப்பேறியுள்ளது. அருகில் சென்ற அவர், நூறுரூபாய் தருகிறேன், ஜாலியாக இருக்கலாமா என்று கேட்டுள்ளார்.
இதைக் கேட்டதும் கொதித்துப் போன பிரபாவதி, பார்த்திபனை நடு ரோட்டில் வைத்து அடித்து, உதைத்தார்.பின்னர் அவனை தரதரவென இழுத்துச் சென்று அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications