கடைசி நேரத்தில் நிபந்தனைகளுடன் கிடைத்த அனுமதி
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நடை பயணத்துக்கு போலீசார் கடைசி நேரத்தில் தான்அனுமதி தந்தனர். அதுவும் பல வித நிபந்தனைகளுடன்.
நடை பயணம் குறித்து போலீஸ் தலைமையகத்துக்கு மதிமுக சார்பில் கடிதம் தரப்பட்டிருந்தது.வைகோவுடன் மைக், ஸ்பீக்கருடன் கூடிய வாகனம் செல்லவும் அனுமதி கோரப்பட்டிருந்தது.
ஆனால், நேற்றிரவு வரை போலீசாரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கிடைக்கவில்லை. அனுமதிகுறித்து மதிமுகவினரும் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அனுமதி கிடைக்காவிட்டாலும் நடைபயணத்தைத் துவக்கிவிடும் முடிவில் இருந்தார் வைகோ.
இந் நிலையில் இரவோடு இரவாக நெல்லை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்கு சென்னைகாவல்துறை டிஜிபி அலுவலகத்தில் இருந்து பேக்ஸ் அனுப்பப்பட்டது. அதில், போக்குவரத்துக்குஇடைஞ்சல் இல்லாமல் நடை பயணம் நடத்தலாம், வைகோவுடன் ஒரே ஒரு வாகனம் மட்டுமேமைக் கட்டி செல்லலாம் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் நடை பயணத்தைத் தொடர்ந்து செல்லலாம் என்றும்போலீஸ் தலைமையகம் அனுமதித்துள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications