கோவையில் கிளையை தொடங்கும் விப்ரோ
பெங்களூர்:
விப்ரோ சாப்ட்வேர் நிறுவனம் கோவையில் புதிய கிளையைத் துவக்க முடிவு செய்துள்ளது. இதற்காகதமிழக அரசிடம் 25 ஏக்கர் நிலத்தைக் கோரியுள்ளது. அதேபோல தனது சென்னை கிளையைவிரிவாக்க 85 ஏக்கரும் கோரியுள்ளது.
சென்னை விப்ரோவில் இப்போது 5,000 சாப்ட்வேர் வல்லுனர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தஎண்ணிக்கையை 25,000 ஆக உயர்த்தவும் விப்ரோ முடிவு செய்துள்ளது.
இன்று பெங்களூரில் விப்ரோ நிறுவன அதிபர் ஆஸிம் பிரேம்ஜியை தமிழக தகவல்தொழில்நுட்பத்துறைச் செயலாளர் விவேக் ஹரிநாராயணன் சந்தித்துப் பேசினார். அப்போதுதமிழகத்தில் விப்ரோ நிறுவன விரிவாக்கத்தை மேற்கொள்ளும்படி விவேக் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, சென்னையில் உள்ள தனது கிளையை மேலும் விரிவாக்க 85 ஏக்கர் நிலமும்,கோவையில் புதிய கிளையைத் தொடங்க 25 ஏக்கரும் வழங்குமாறு பிரேம்ஜி கோரிக்கை வைத்தார்.
இந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக ஏற்கும் என்று தெரிகிறது. நிலத்தையும் குறைந்தவிலையில் வழங்கும் என்று கூறப்படுகிறது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications