விரைவில் தேர்தல் வரும், கூறுகிறார் ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வந்து விடும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின்கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஜெயலலிதாதலைமையில் அராஜக, அட்டூழிய, கொடுங்கோல் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு மக்கள் ஆதரவுமுற்றிலும் இல்லை.
ஜனநாயக விரோதமான இந்த ஆட்சியில் எதிர்க்கட்சிகளுக்கு மதிப்பில்லை. அவர்களது குரல் வளைகள்நெரிக்கப்படுகின்றன. சட்டசபையில் பேசக் கூட அவர்களுக்கு அனுமதி இல்லை.
இத்தனை குறுகிய காலம் ஒரு சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்திருப்பது தமிழக வரலாற்றிலேயே இதுவே முதல்முறை.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும். அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்என்றார் ஸ்டாலின்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications